Icc players
ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டி29 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் நட் ஸ்கைவர், டாமி பியூமண்ட், அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Related Cricket News on Icc players
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருதை வென்ற வார்னர், மேத்யூஸ்!
நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹாலே மேத்யூஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருது அறிவிப்பு!
நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ...
-
ஐசிசி விருது: அக். மாதத்திற்கான விருதை வென்ற ஆசிஃப் அலி, லாரா டெலானி!
அக்டோபர் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக ஆசிஃப் அலியும், சிறந்த வீராங்கனையாக லாரா டெலானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி விருது: செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற லமிச்சானே, ஹீத்தர் நைட்!
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானேவும், வீராங்கனையாக இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி விருது: ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு!
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார். ...
-
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பட்டியல் இன்று வெளியானது. ...
-
ஐசிசி விருது: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற ஷகிப், டெய்லர்!
ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசனும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களின் சம்பளம் குறித்த பட்டியல்!
சர்வதேச கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் டாப் 10 பட்டியலில்..! ...
-
ஐசிசி விருது: பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின் !
பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47