Icc t20 world
டி20 உலகக்கோப்பை : சாதனை படைத்த நோர்ட்ஜே, பார்ட்மேன்!
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 19 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையடைய தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Related Cricket News on Icc t20 world
- 
                                            
T20 WC 2024: இலங்கைக்கு எதிராக போராடி வென்றது தென் ஆப்பிரிக்கா!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை 2024: சாம்பியன் அணிக்கு 20.4 கோடி; பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. ... 
- 
                                            
T20 WC 2024: நோர்ட்ஜே, ரபாடா அபாரம்; இலங்கையை 77 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மதை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ... 
- 
                                            
இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் - அயர்லாந்து பயிற்சியாளர் நம்பிக்கை!டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் உங்கள் அணியில் உள்ள ஏதேனும் இரண்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே நீங்கள் உலகின் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என அயர்லாந்து அணி தலைமை பயிற்சியாளர் ஹென்ரிச் மாலன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!கனடா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
சூப்பர் ஓவரில் நமீபியா அசத்தல் வெற்றி; இணையத்தில் வைரலாகும் காணொளி!ஓமன் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டேவிட் வைஸ் அசத்தல்; சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தியது நமீபியா!ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் உலகமே இதன் மீது கவனம் செலுத்துகிறது. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் ஆவலும் கொஞ்சம் வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - அசாத் வாலா!இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என பாப்புவா நியூ கினி அணி கேப்டன் அசாத் வாலா தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        