Icc test championship points table
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணியை மூன்று போட்டிகளிலும் எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த இரு நாட்கள் முன்பு தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்த இந்தியா, இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
Related Cricket News on Icc test championship points table
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 61.67 சதவிகிதத்துடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நங்கூரம் போட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?
தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை பார்ப்போம். ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இரண்டாம் இடத்தை தக்கவைத்தது இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 2ஆவது பிடிக்கும். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரேஸிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்; இந்திய அணிக்கு வாய்ப்பு!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ...
-
ENG vs SA, 3rd Test: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை பார்ப்போம். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த 2 அணிகள் தான் மோதும் - ஷேன் வாட்சன்
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின், 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இங்கிலாந்துக்கு இரண்டு புள்ளிகள் அபராதம்!
WTC Points Table: இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47