Advertisement
Icc test rankings: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு பிறகு வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பாட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் சக அணி வீரர் ஹாரி புரூக் தன்னை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ் போட்டியில் ஹாரி ப்ரூக் சோபிக்க தவறினார். இதன் காரணமாக ஜோ ரூட் மீண்டும் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த மாற்றங்களைத் தவிர்த்து டாப் 10 வரிசையில் வேறெந்த மாற்றமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
ICC Test Rankings Joe Root Harry Brook Jasprit Bumrah Ravindra Jadeja Akeal Hosein Tamil Cricket News Akeal Hosein Harry Brook Joe Root ICC T20 Ranking ICC Test Rankings
Related Cricket News for Icc test rankings - Tesst
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா, மார்கோன் ஜான்சென் ஆகியோர் புதிய உச்சம் எட்டியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ICC Test Rankings : जसप्रीत बुमराह फिर से बने नंबर वन, यशस्वी जायसवाल भी नंबर वन बनने के करीब
भारतीय क्रिकेट टीम के तेज़ गेंदबाज जसप्रीत बुमराह एक बार फिर से दुनिया के नंबर एक तेज़ गेंदबाज़ बन गए हैं। उन्होंने कगिसो रबाडा से नंबर वन का ताज छीन लिया है।
By Shubham Sharma • 1 year ago
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कगिसो रबाडा ने छीना बुमराह से नंबर वन का ताज़, टेस्ट रैंकिंग में बने नंबर वन बॉलर
न्यूज़ीलैंड के खिलाफ टेस्ट सीरीज में खराब प्रदर्शन का खामियाजा जसप्रीत बुमराह को आईसीसी टेस्ट रैंकिंग्स मेंउठाना पड़ा है। वो अब दुनिया के नंबर वन टेस्ट बॉलर नहीं हैं।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Rishabh Pant की हो गई मौज, ICC Test Rankings में विराट कोहली को भी चटाई धूल
आईसीसी ने ताजा टेस्ट रैंकिंग्स जारी कर दी है जिसमें भारतीय विकेटकीपर बल्लेबाज़ ऋषभ पंत (Rishabh Pant) को खूब फायदा मिला है।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அசுர வளர்ச்சியில் ஜோ ரூட், ஹாரி புரூக்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 11 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ICC Test Rankings: हैरी ब्रूक 11 स्थान की छलांग लगाकर पहुंचे नंबर 2 पर, रूट नंबर वन की कुर्सी पर काबिज़
आईसीसी द्वारा जारी की गई ताजा टेस्ट रैंकिंग में हैरी ब्रूक ने 11 स्थान की छलांग लगाकर दूसरा स्थान हासिल कर लिया है। जबकि उनके हमवतन जो रूट पहले स्थान पर और मज़बूती के साथ डटे हुए हैं।
By Shubham Sharma • 2 years ago
Joe Root Attains New High In ICC Men’s Test Batting Rankings
England batter Joe Root has attained a new high in terms of rating points after notching a career-best 262 in the first match of their ICC World Test Championship series against Pakistan in Multan. Th
By Saurabh Sharma • 2 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்பிரித் பும்ரா; ஜெய்ஸ்வால், கோலி முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ICC Test Ranking: रविचंद्रन अश्विन को पछाड़कर बने नंबर-1 टेस्ट बॉलर बने जसप्रीत बुमराह, विराट और यशस्वी की भी हो गई मौज
जसप्रीत बुमराह ने रविचंद्रन अश्विन को पछाड़कर नंबर-1 टेस्ट बॉलर का खिताब अपने नाम किया है और उनके साथ-साथ यशस्वी जायसवाल और विराट कोहली को भी टेस्ट रैंकिंग्स में खूब फायदा मिला है।
By Nishant Rawat • 2 years ago
டெஸ்ட் தரவரிசை: யஷஸ்வி, ரிஷப் முன்னேற்றம்; கோலி, ரோஹித் பின்னடைவு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement