Icc women t20
மகளிர் டி20 உலகக்கோப்பை: மகளிர் மட்டுமே அடங்கிய நடுவர் குழுவை அறிவித்தது ஐசிசி!
ஐசிசியின் 8ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. பிப் 10 அன்று தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணி ஹர்மன்பிரீத கவுர் தலைமையில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.
Related Cricket News on Icc women t20
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ஸ்வேதா, ஷஃபாலி ; இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: ஸ்வேதா செஹ்ராவத் மிரட்டல்; வெற்றியை தட்டிச்சென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய யு19 மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்!
மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா யு19 - தென் ஆப்பிரிக்க யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர்களில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 அணி 2021: இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!
2021ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47