Icc womens
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசேன் கேப், அயபோங்கா காகா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on Icc womens
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கையை எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: மெக்ராத் காட்டடி, அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹீலி, மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: முனீபா அலி அபார சதம்; பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பகிஸ்தான் மக்களிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47