Icc womens
WCWC 2025: லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
South Africa Womens Squad: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
Related Cricket News on Icc womens
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: புதிய உச்சத்தை எட்டிய பரிசுத்தொகை!
எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையாக $13.88 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.122 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உல்கக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்ட்னாக ஃபாத்திமா சனா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிமுக வீராங்கனை ருபயா ஹைதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த ஹீதர் நைட்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய, ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சோஃபி டிவைன்!
உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட் ஆகியோர் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய மகளிர் மற்றும் இந்த ஏ அணிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய ஏ அணி மற்றும் இந்திய மகளிர் அணிகள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களுக்கான ஆட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்காக காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி மகளிர் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026; லார்ட்ஸில் இறுதிப்போட்டி - ஐசிசி அறிவிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஒருநாள் மகளிருக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தன், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47