Icc womens
WC Qualifier: வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா ஃபோர்ப்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேபி லூயிஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஏமி ஹண்டர் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 33 ரன்களைச் சேர்த்த கையோடு ஏமி ஹண்டர் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரெண்டர்காஸ்டும் 41 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Icc womens
-
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: பேட்டர், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தாய்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!
தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார். ...
-
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
-
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெரும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைக்கான விருதை வென்ற மெண்டிஸ், டெர்க்சர்ன்!
2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கையின் கமிந்து மெண்டிஸும், வளர்ந்து வரும் வீராங்கனை விருதை தென் ஆப்பிரிக்காவின் அன்னேரி டெர்க்சனும் வென்றுள்ளனர். ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேச யு19 அணிக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய யு19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!
2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47