Icc
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் அஸ்வின்!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே ஆகியோரது பெயர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Icc
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தை பிடித்தார் லபுசாக்னே!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாக்னே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியை அண்டர் 19 அணியை தேர்வுக் குழு இன்று தேர்வு செய்தது. ...
-
ஐசிசி தரவரிசை: டாப் - 10 பாட்டியலை விட்டு வெளியேறிய கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டாப் 10 பட்டியலிருந்து வெளியேறியுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்வினை தேர்வு செய்வதில் விராட் உறுதியுடன் இருந்தார் - சவுரவ் கங்குலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினை இந்திய அணியில் சேர்ப்பதில் விராட் கோலி உறுதியுடன் இருந்ததாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். ...
-
ஆஸ்திரேலிய அண்டர் -19 உலகக்கோப்பை அணியில் தமிழர்!
அண்டர்-19 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரி கருத்துக்கு பதிலடி கொடுத்த சரண்தீப் சிங்!
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி மீது புகாரளித்த அயர்லாந்து வீராங்கனை!
தங்களது பொருள்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று ஐசிசி மீது அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருதை வென்ற வார்னர், மேத்யூஸ்!
நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஹாலே மேத்யூஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், மயங்க் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஐசிசி விருது: நவ. மாதத்திற்கான விருது அறிவிப்பு!
நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. ...
-
பாகிஸ்தானிடம் இந்திய அணி பயந்தது - இன்சமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்வதை நினைத்து இந்திய அணி பயந்ததாக இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஐந்தாம் இடத்திற்கு ராகுல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47