Icc
டி20 உலகக்கோப்பை: ஜன.21ல் முழு போட்டி அட்டவணையை வெளியிடும் ஐசிசி!
கடந்த் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 7 முறை டி20 உலக கோப்பை தொடர் நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய டி20 உலக கோப்பை தொடர் கரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்பட்டது.
இதில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றசத்தியது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
Related Cricket News on Icc
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி சறுக்கல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை நாளை முதல் தொடக்கம்!
ஐசிசி நடத்தும் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது. ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்தில் நீடிக்கும் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ஜேமிசன், 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக ஆஜாஸ் படேல் தேர்வு!
ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருது: டிச. மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் மயங்க்!
டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 4ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. ...
-
ஐசிசி டி20 விதிமுறை: அணிகளுக்கு கடும் நெருக்கடி!
ஓவர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் வீச அணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் பொருட்டு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலி சறுக்கல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியாவை வீழ்த்தியது தான் கடந்தாண்டின் சிறப்பான தருணம் - பாபர் ஆசாம்!
நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். ...
-
2021 சிறந்த வீரருக்கான ஐசிசி விருது: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!
2021ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: நான்காம் இடத்தில் நீடிக்கும் இந்தியா!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணியாக இருந்தாலும் 4ஆவது இடத்தில்தான் உள்ளது. ...
-
ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீராங்கனை பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47