If axar patel
பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச்சை பிடித்த அக்ஸர் படேல் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
அதன்படி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்டில் சிமலனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on If axar patel
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பந்த், அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை தேர்வு செய்யாததற்கான காரணத்தையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
SL vs IND, 1st ODI: வெல்லாலகே அரைசதத்தால் தப்பிய இலங்கை; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டி முன்னேறி இந்தியா சாதனை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அக்ஸர் படேல் பிடித்த அபாரமான கேட்ச் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கேட்சுகளை விட்டதே தோல்விக்கு காரணம் - அக்ஸர் படேல்!
இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விட்டது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரிஷப் பந்திற்கு தடை; அணியை வழிநடத்தும் அக்ஸர் படேல்!
நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் வழிநடத்துவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 தரவரிசை: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்ஸர் படேல் முன்னேற்றம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24