If bangladesh
IND vs BAN, Asia Cup 2023: இந்தியாவிற்கு பாடம் புகட்டிய வங்கதேசம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் வங்கதேச அணி 59 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - தாஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Related Cricket News on If bangladesh
-
சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்; சாதனைப் பட்டியளில் ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7ஆவது இந்திய வீரர் எனும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். ...
-
வாட்டர் பாயாக மாறிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாட்டர் பாயாக மைதானத்திற்குள் வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs BAN, Asia Cup 2023: ஷாகிப், ஹிரிடோய் அபாரம்; இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 266 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
IND vs BAN, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...
-
உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தர வேண்டும் - ஷாகிப் அல் ஹசன்!
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்க வேண்டும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் விலகல்!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். ...
-
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு - ஷாகிப் அல் ஹசன்!
மூத்த வீரர்கள் இல்லாதது வங்கதேச அணிக்கு மிகப் பெரிய இழப்பு என அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தவறவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: வங்கதேச அணியிலிருந்து வெளியேறிய லிட்டன் தாஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். ...
-
நெருப்பில் நடந்து வித்தியாசமாக பயிற்சி மேற்கொள்ளும் வங்கதேச வீரர் - வைரல் காணொளி!
வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ...
-
10ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் வங்கதேச அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ஷாகில் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24