If bangladesh
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 204 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on If bangladesh
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதமடித்து போராடிய மஹ்முதுல்லா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், கிளாசென் அபார ஆட்டம்; வங்கதேசத்திற்கு 383 இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 383 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாகிப்,மெஹிதி சுழலில் 156 ரன்களுக்கு சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!
தனது அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது ...
-
Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் முன்னணி அணிகளை அப்செட் செய்யும் வங்கதேசம் இம்முறை அதனைத் தாண்டி சாதிக்கும் நோக்குடன் களமிறங்கவுள்ளது. ...
-
CWC 2023: கால்பந்து விளையாடி காயமடைந்த ஷாகிப் அல் ஹசன்; முதல் போட்டியிலிருந்தும் விலகல்?
உலகக்கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் அடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47