If gaikwad
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; அஸாம் அணிக்கு 351 டார்கெட்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா - அஸாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதமடித்து சாதனை படைத்த ருதுராஜ் கெயிக்வாட் இன்றும் அபாரமாக விளையாடினார்.
Related Cricket News on If gaikwad
-
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் கெய்க்வாட், ஹங்கரேக்கர் சிறப்பு; அரையிறுதியில் மகாராஷ்டிரா!
உத்திரபிரதேச அணிக்கெதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள்; ருத்ர தாண்டவமாடிய கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்றில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
சையித் முஷ்டாக் அலி: ருதுராஜ் சதம் வீண்; மஹாராஷ்டிராவை வீழ்த்தியது சர்வீஸ்!
மஹாராஷ்டிர அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் சர்வீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
கேட்ச்சை தவற விட்ட இந்திய வீரர்கள்; பாடம் கற்பித்த பால் பாய் - வைரல் காணொளி!
இந்திய வீரர்கள் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு கேட்சுகளை தறவிட்ட சம்பவம் ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது. ...
-
INDA vs NZA, 1st ODI: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபாரா வெற்றி!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
INDA vs NZA: படித்தார், கெய்க்வாட் அசத்தல்; தொடரை வென்றது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
INDA vs NZA: மீண்டும் சதமடித்த ரஜத் படித்தார்; வலிமையான நிலையில் இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ரஜத் படிதார் மீண்டும் சதமடித்துள்ளார். ...
-
INDA vs NZA: கெய்க்வாட் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். ...
-
ஜடேஜாவைத் தொடர்ந்து சிஎஸ்கேவிலிருந்து விலகுகிறாரா ருதுராஜ்?
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிடித்த இந்திய வீரர்கள் யார் யார் எனக் கேட்டபோது ‘சச்சின், விராட் கோலி, ரோஹித் ஷர்மா’ ஆகியோரைத்தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது தற்போது சிஎஸ்கே அணியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
கடைசி ஒருநாள் போட்டியிலாவது இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - ராபின் உத்தப்பா!
ஜிம்பாப்வே அணியுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் த்ரிபாட்டி மற்றும் ருத்துராஜ் கெய்வ்காட்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
தவானுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ஷிகர் தவானுடன் களமிறங்க ருதுராஜ் கெய்க்வாட் தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கோரிக்கை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு இடமில்லை - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிறைய இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24