If india
3rd Test, Day 1: நிதீஷ் ரெட்டி அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் இங்கிலாந்து அணி!
Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டி ஒரே ஓவரில் எதிரணி தொடக்க வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கும் லெவனில் இடம் கிடைத்தது.
Related Cricket News on If india
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கருண் நாயர் மூன்றாவது இடத்தில் விளையாடக் கூடியவர் அல்ல - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சனை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
-
நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம் - பென் ஸ்டோக்ஸ்
எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ...
-
சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நாட் ஸ்கைவர் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
EN-U19 vs IN-U19, 5th ODI: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி!
இந்திய அண்டர்19 அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அண்டர்19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ...
-
பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
EN-U19 vs IN-U19, 4th ODI: சூர்வன்ஷி, விஹான் அதிரடியில் தொடரை வென்றது இந்திய யு19 அணி!
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
52 பந்துகளில் சதம் விளாசி சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ENGW vs INDW, 3rd T20I: டங்க்லி, டேனியல் வைட் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47