If ipl
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Related Cricket News on If ipl
-
அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சேவாக்!
நியூஸிலந்துக்கு எதிரான 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்மா செய்தாரா என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல், சஹால் அசத்தல்; ஆர்சிபிக்கு 150 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அஸ்வின் செயல் ஒரு அவமானம் - வார்னே காட்டம்!
ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவமானதுக்குரியது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
அர்ஜுன் டெண்டுல்கர் காயம்; சிமார்ஜீட் சிங் சேர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சிமார்ஜீட் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
குல்தீப் யாதவ்விற்கு அறுவை சிகிச்சை!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs ஆர்ஆர் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டிஸின் கிரேன் பொல்லார்ட் படைத்துள்ளார். ...
-
எனது நூறு சதவீத திறனையும் வெளிப்படுத்துவேன் - ஹர்திக் பாண்டியா!
மீண்டும் பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் வீரர் முகமது ஷமிக்கு நன்றி கூறியுள்ளார். ...
-
எங்கள் முழு திறனையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை - ரோஹித் சர்மா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ஒரே சமயத்தில் இரு போட்டிகள்!
ஐபிஎல்லில் முதல்முறையாக 2 போட்டிகளை ஒரே சமயத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹர்திக் அதிரடியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த மும்பை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: நூழிலையில் தப்பிய தினேஷ் கார்த்திக் - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் நூழிலையில் ரிஷப் பந்த் பேட்டிலிருந்து தப்பிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை பந்துவீச்சில் 135 ரன்னில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47