If pakistan
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானை கதறவிட்ட மேட் ஹென்றி, அஜாஸ் படேல்; 449-ல் நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கிவுள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஹசன் அலி இடம்பிடித்துள்ளார்.
Related Cricket News on If pakistan
-
PAK vs NZ, 2nd Test: ஆண்டின் முதல் சதத்தைப் பதிவுசெய்த டெவான் கான்வே; இறுதியில் நியூசி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: கான்வே, லேதம் அரைசதம்; நியூசிலாந்துக்கு வலிமையான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட்டுகள் இலவசம் - பிசிபி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
இந்த ஆட்டத்தில் முடிவை பெற விரும்பினேன் - பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஒரு மணி நேரமே இருந்த போது டிக்ளர் செய்தது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் விளக்கமளித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் துணிச்சலான முடிவை எடுத்தார் - கேன் வில்லியம்சன்!
டெஸ்ட் போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2ஆவது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்த நிலையில், பாபர் அசாமின் அந்த முடிவு தன்னை வியக்கவைத்ததாக கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். ...
-
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ரமீஸ் ராஜாவை கண்டித்து சல்மான் பட் சரமாரி கேள்வி!
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி வரும் ரமீஸ் ராஜாவிற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ, 1st Test: இரட்டை சதமடித்து அசத்திய வில்லியம்சன்; தடுமாற்றதில் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 97 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. ...
-
PAK vs NZ, 1st Test: கம்பேக் மோடில் சதமடித்த வில்லியம்சன்; முன்னிலைப் பெற்றது நியூசி!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்களை முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: லேதம் அபார சதம்; முன்னிலை நோக்கி நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st Test: அகா சல்மான் அசத்தல் சதம்; அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் கான்வே, லேதம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 438 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 165 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24