If smith
SL vs AUS: மீண்டும் அணிக்குள் வார்னர், ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.
இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடிய வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
Related Cricket News on If smith
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு ஐந்தாவது தோல்வியைப் பரிசளித்தது பஞ்சாப்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
ஐபிஎல் 2022: ஓடியன் ஸ்மித்தின் செயலை விளாசிய சேவாக், ஜாஃபர்!
குஜராத் டைட்டன்ஸிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவ காரணமாக இருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஒடீன் ஸ்மித்தின் செயலை சேவாக் மற்றும் வாசிம் ஜாஃபர் விளாசியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: ராஜபக்ஷா, ஸ்மித் அதிரடியில் பஞ்சாப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS: ஆஸிக்கு பின்னடைவு; தொடரிலிருந்து விலகினார் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
கோலி, ஸ்மித் பேட்டிங் குறித்து விமர்சித்த முன்னாள் பாக் வீரர் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சொந்த மண்ணில் மட்டுமே விளையாட பழகி உள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் சமீப காலங்களாக சதங்களை எளிதாக அடிக்க முடியவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் விமர்சித்துள்ளார். ...
-
PAK vs AUS, 3rd Test (Day 1): மீண்டும் சதத்தை தவறவிட்ட கவாஜா; ஆஸ்திரேலியா முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய வார்னர், கவாஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS,2nd Test(Day 1): அசத்திய கவாஜா; சதத்தை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs AUS, 1st Test (Day 4): டிராவை நோக்கி முதல் டெஸ்ட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 449 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆல் ரவுண்டர்களுக்கு மல்லுக்கட்டும் அணிகள்!
அல்ரவுண்டர்களுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் லியான் லிவிங்ஸ்டோன் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ...
-
IND vs WI, 2nd ODI: இந்தியாவை 237 ரன்களில் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 238 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிராடை ஆடவைக்காதது வியப்பாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
லிஃப்டில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித்; ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்னிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் ஒருமணி நேரம் லிஃப்டில் சிக்கிக்கொண்டுள்ளார். லிஃப்டில் சிக்கிக்கொண்ட விடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். ...
-
ஆஷஸ் 2021: கடைசி மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47