In australia
அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் முன்னேறின. அதன்படி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் வழக்கம் போல ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கில் துடிப்பாக இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் மட்டும் ஐந்து பவுண்டரிகளை தடுத்து மிரட்டியது. இந்த சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார்.
Related Cricket News on In australia
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடக்க இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா படித்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - கோப்பையை வெல்வது யார்?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா!
நாளைய ஆட்டத்தில் அஸ்வின் இருப்பாரா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நாளை மீண்டும் ஒருமுறை பிட்சை பார்த்தபின் தான் முடிவு எடுப்போம் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
இறுதிப்போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று கணிக்கிறேன் - ஹர்பஜன் சிங்!
இது ஷுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானமாகும். அவர் எப்போதுமே அஹ்மதாபாத்தில் ரன்கள் அடிக்க விரும்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு - பாட் கம்மின்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரோஹித் சர்மா வித்யாசமான லெவலில் பேட்டிங் செய்து வருகிறார் - யுவராஜ் சிங்!
5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இப்போட்டியில் உதவும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமியை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்!
நாங்கள் தயார் செய்துள்ள மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்குமெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டியில் வெற்றிபெற அதிக சாதிகம் இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
இந்தியா வீக்னஸே இல்லாத அணியாக அசத்துகிறது - ஜோஷ் ஹசில்வுட்!
இத்தொடரில் தோல்விகளை சந்திக்காத இந்தியா வீக்னெஸ் இல்லாத அணியாக அசத்துவதாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இருநாட்டு பிரதமர்கள், மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு அழைப்பு!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியைக் காண இருநாட்டு பிரதமர்கள் மற்றும் உலகக்கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்?
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது ஒரு நல்ல கேள்வி, ஆனால் எனக்கு பதில் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இறுதிப் போட்டியில் இந்தியாவை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24