In odi
Advertisement
கிங் கோலிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்; விஸ்டன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு!
By
Bharathi Kannan
April 15, 2021 • 12:55 PM View: 715
இந்திய அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் திகழ்பவர் விராட் கோலி. இதுவரை இந்திய அணிக்காக 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 43 சதம், 62 அரைசதங்களுடன் 12,169 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தசாப்தத்தின் விஸ்டனின் அல்மனாக் ஒருநாள் கிரிக்கெட் வீராரகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்து விளங்கியதற்காக விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Related Cricket News on In odi
-
கோலியை பின்னுக்குத் தள்ளிய அசாம்; ஐசிசி தரவரிசையில் புதிய மைல்கல்!
பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பாபர் அசாம். இ ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய கிங் கோலி!
ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement