In w vs sl w odi
BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on In w vs sl w odi
-
ஆட்டநாயகன் விருது குறித்து ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக்!
நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு 8 மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இருக்கிறேன். நான் இந்த வடிவ கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே மாறிக்கொள்ள நினைத்தேன் என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். ...
-
நாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் இதுதான் -ஸ்டீவ் ஸ்மித்!
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின - ஹர்திக் பாண்டியா!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியை கடும் அழுத்தங்களுக்கு இடையே வென்றுள்ளதாகவும், நினைத்த திட்டங்கள் சொதப்பிவிட்டதாகவும் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 1st ODI: ராகுல், ஜடேஜாவால் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபார பந்துவீச்சாள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
-
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஈஸ்ட் லண்டனில் நடைபெறுகிறது. ...
-
ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
-
BAN vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs ENG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. ...
-
BAN vs ENG, 2nd ODI: ஜேசன் ராய் அபார சதம்; வங்கதேசத்துக்கு 327 டார்கெட்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47