Ind vs
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலபடுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கியுள்ளது. மொத்தம் 9 அணிகள் இத்தொடரில் விளையாடின.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
Related Cricket News on Ind vs
-
மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை அணியில் மீண்டும் மூத்த வீரர்கள் மேத்யூஸ், கருணரத்னே, தினேஷ் சண்டிமல் அகியோர் இணைவர் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் தமக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ...
-
ENG vs NZ: தொடரிலிருந்து வெளியேறிய பென் ஃபோக்ஸ்; சாம் பில்லிங்ஸ், ஹசீப் ஹமீத் சேர்ப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து தோள் பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் தொடரிலிருந்து விலகினார். ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைசிறந்தவராக இருந்தாலும், அவரது காயம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டிராவிட் எனது பேட்டிங் ஸ்டைலை மாற்றவில்லை - பிரித்வி ஷா!
தனது பேட்டிங் ஸ்டைலில் டிராவிட் எதனையும் மற்றாவில்லை என இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
-
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - ஜெய்தேவ் உனாத்கட்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராககூட தேர்வு செய்யாதது குறித்து, ஜெய்தேவ் உனாத்கட் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். ...
-
புதிய பரிமாணத்தில் தினேஷ் கார்த்திக்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
காயத்தில் இருந்து மீண்ட ராகுல்; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கே.எல். ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24