Advertisement
Ind vs afg: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்திலும், தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில் இந்தியா அணி உள்ளது. Read More...
IND Vs AFG Cricket Match Preview Probable XI Fantasy XI Tips Tamil Cricket News Afghanistan Tour India 2024
Related Cricket News for Ind vs afg - Tesst
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும் என சல்மான் பட் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG: Dream11 Prediction Match 3rd T20, India vs Afghanistan T20 Series 2024
Team India have already won the series after winning the first two matches.
By Rawat Karan • 2 years ago
'ये वो हिटमैन नहीं जिसे हम जानते हैं', रन चेज करते हुए पिछले 5 टी20 मैचों में बुरी तरह फ्लॉप हुए हैं रोहित शर्मा
भारतीय कप्तान रोहित शर्मा रन चेज करते हुए टी20 फॉर्मेट में संघर्ष कर रहे हैं। पिछले पांच टी20 मैचों में रन चेज के दौरान वो चार बार जीरो पर आउट हुए हैं।
By Nishant Rawat • 2 years ago
ஷிவம் தூபே விளையாடும் போது யுவராஜ் சிங்கை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா!
உலகக் கோப்பைக்கு செல்வதற்கு ஷிவம் துபே மிகவும் தீவிரமான போட்டியாளராக நான் உணர்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
श्रेयस अय्यर ने अफगानिस्तान के खिलाफ T20I सीरीज के लिए नहीं चुने जानें पर चुप्पी तोड़ी, कहा- कुछ ऐसा जो मेरे कंट्रोल में नहीं है
अफगानिस्तान के खिलाफ टी20 इंटरनेशनल सीरीज में नहीं चुने जानें पर अपनी प्रतिक्रिया जाहिर की है।
By Nitesh Pratap • 2 years ago
दुबे और हार्दिक में से किसे टी20 वर्ल्ड कप 2024 की भारतीय टीम में मिल सकती है जगह, सुरेश रैना ने किया खुलासा
अफगानिस्तान के खिलाफ तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के शुरुआती दो मैचों में शिवम दुबे ने लगातार दो अर्धशतक जड़े।
By Nitesh Pratap • 2 years ago
நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AFG 2nd T20I: इंदौर में विराट बने गुरु, गुरबाज को दिया ज्ञान; देखें VIDEO
IND vs AFG 2nd T20: सोशल मीडिया पर विराट कोहली का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो आर गुरबाज को बैटिंग टिप्स देते नजर आ रहे हैं।
By Nishant Rawat • 2 years ago
மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் புகுந்து விராட் கோலியை கட்டியணைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னுடைய திட்டத்தை நான் தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன் - அக்ஸர் படேல்!
முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என்னுடைய திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: 1 गेंद पर हुए 2 रन आउट, अर्शदीप के ओवर में गिरे 4 विकेट
भारतीय क्रिकेट टीम ने अफगानिस्तान को दूसरे टी-20 में भी हरा दिया। इस मैच में अफगानिस्तान की पारी के आखिरी ओवर में चार विकेट गिरे।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement