Advertisement
Ind vs afg: Cricket News & Match Updates
Advertisement
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவாகியுள்ளவர் ரிங்கு சிங். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார். 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கிய ரிங்கு சிங், உடனடியாக ஃபினிஷர் ரோலை எடுத்து கொண்டார்.
விக்கெட்டை காப்பாற்றியதோடு, கட் ஷாட் மூலம் சில பவுண்டரிகளையும் எளிதாக விளாசினார். ரோஹித் சர்மாவை ஒரு பக்கம் அதிரடியாக விளையாட விட்டு, நிதானமாக ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஃபினிஷிங் கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, 18வது ஓவருக்கு பின் சிக்சரை விளாசி தொடங்கினார் ரிங்கு சிங். அதில் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தது பலரையும் மிரள வைத்துள்ளது. Read More...
IND Vs AFG Indian Cricket Team MS Dhoni Rinku Singh Ravichandran Ashwin Tamil Cricket News Indian Cricket Team
Related Cricket News for Ind vs afg - Tesst
वो 3 IPL टीमें, जिनके लिए गुलबदीन नईब साबित होते ट्रंप कार्ड
भारत के खिलाफ तीसरे टी-20 मैच में अफगानिस्तान के ऑलराउंडर गुलबदीन नईब ने कमाल की बल्लेबाजी की और दिखा दिया कि वो कितने खतरनाक खिलाड़ी हैं।
By Shubham Sharma • 2 years ago
இதே நிலை இந்திய அணி ஏற்பட்டால் இப்படி சொல்வீர்களா? ரசிகர்களுக்கு அஸ்வின் பதிலடி!
உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: 'मैं कैसे प्लेयर ऑफ द मैच?', बुरे कंफ्यूज हुए शिवम दुबे; वायरल हुआ मज़ेदार VIDEO
शिवम दुबे ने अफगानिस्तान के खिलाफ टी20 सीरीज में सबसे ज्यादा रन बनाए। उन्होंने 2 विकेट भी झटके जिसके लिए उन्हें प्लेयर ऑफ द मैच का अवॉर्ड दिया गया।
By Nishant Rawat • 2 years ago
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது சூப்பர் ஓவரில் விதிகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை - ஜானதன் டிராட்!
இதற்கு முன்பாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்திருக்கிறதா? இதைத்தான் நான் சொல்கிறேன். எங்களுக்கு இது புதியதாக இருந்ததால் தெரியவில்லை என ஆஃப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜானதன் டிராட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முகமது நபி செய்ததில் எந்த தவறுமில்லை - ராகுல் டிராவிட்!
அது போன்ற ரன்களை நீங்கள் எடுக்க முடியாது என்று தடுக்க விதிமுறைகள் எதுவுமில்லை. எனவே இது விளையாட்டின் ஒரு அங்கமாகும் என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
'दो साल से प्रैक्टिस कर रहा हूं', अब रोहित शर्मा के पिटारे से जमकर निकलेगा ये खास शॉट; देखें VIDEO
रोहित शर्मा के बैट से बेंगलुरु में रिवर्स स्वीप शॉट देखने को मिला। हिटमैन का कहना है कि वो इस शॉट की पिछले 2 साल से प्रैक्टिस कर रहे हैं।
By Nishant Rawat • 2 years ago
சூப்பர் ஓவரை வீசும் போது எனது இதய துடிப்பே மிக அதிகமாக இருந்தது - ரவி பிஷ்னோய்!
நான் சரியான லெந்த்தில் பந்தை வீசினால் அதை பேக் ஃபுட்டில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வீரர்களால் இலகுவாக எதிர்கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும் என இந்திய வீரர் ரவி பிஸ்னோய் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா அஸ்வினைப் போல் சிந்தித்தார் - ராகுல் டிராவிட் பாராட்டு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூப்பர் ஓவரின் போது ரோஹித் சர்மா திடீரென ஓட முடியாது என்பதை அறிந்து ரிட்டையர்ட் முறையில் வெளியேறிய சம்பவம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது போன்ற ஒரு டி20 தொடரை நாங்கள் விளையாடியது இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக நாங்கள் நல்ல முறையில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
कौन होगा इंडिया का अगला युवराज? पाकिस्तानी खिलाड़ी बोला- रिंकू सिंह'
पाकिस्तानी पूर्व क्रिकेटर मोहम्मद आमिर ने बड़ी भविष्यवाणी की है। उनका मानना है कि रिंकू सिंह भारत के अगले युवराज सिंह हो सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
WATCH: रोहित के बयान ने तोड़ा हार्दिक का सपना! 2024 टी-20 वर्ल्ड कप में हिटमैन ही होंगे कप्तान
अफगानिस्तान के खिलाफ तीसरे टी-20 मैच के बाद रोहित शर्मा का एक बयान सामने आया जिसे सुनने के बाद ये कंफर्म हो गया कि वो टी-20 वर्ल्ड कप 2024 में कप्तान होंगे।
By Shubham Sharma • 2 years ago
ரிங்கு சிங் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் - ரோஹித் சர்மா!
ரிங்கு சிங் கடந்த இரண்டு தொடர்களாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பது நமக்கு தெரியும் என ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement