Ind vs ban
கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் - முகமது கைஃப்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்த்து மகாராஷ்டிரா புனே மைதானத்தில் தனது நான்காவது போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தவறவிட்ட கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களம் இறங்கினார். சிறப்பான டச்சில் தெரிந்த அவர் அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டம் இழந்தார்.
அதே சமயத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாக துவங்குவதே தனது வேலை என்று வெளிப்படையாக அறிவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளாக அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.
Related Cricket News on Ind vs ban
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
-
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!
தனது அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது ...
-
Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை பந்தாடி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!
அண்டர் 19 உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதியில் இந்தியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 111 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47