Ind vs eng
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.முன்னதாக அவர் முதல் டி20 போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Ind vs eng
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
சர்வதேச கிரிக்கெட்டில் 350+ சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை எட்டிய முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் உலகின் எட்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். ...
-
கஸ் அட்கின்சன் ஓவரை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 22 ரன்களைச் சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம், ஆனால் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் ஒரு அணிக்கு எதிரான இதனை செய்வதற்கு மிகவும் உற்சாகமானதாக உள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
டாஸ் வென்ற பிறகு நாங்கள் காட்டிய உற்சாகம்தான் பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
புரூக், லிவிங்ஸ்டோனை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் இன்று படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: இடம், நேரம், நேரலை & அணிகளின் விவரம்!
இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை, இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நாளை (ஜனவரி 22) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் - பிரண்டன் மெக்கல்லம்
இந்திய அணிக்கு எதிரான இத்தொடரானது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஒரு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24