Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் திறனை வெளிப்படுத்துவோம் - சமகா கருணரத்னே
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.18) கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி எந்தவிதம் சிரமும் இன்றி மிக எளிதாக வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் வெற்றி குறித்து இலங்கை அணியின் சமிகா கருணரத்னே கூறுகையில், "டாட் பந்துகளை விட விக்கெட்டுகளை பெறவே முயற்சித்தோம். எங்கள் பவுன்சர்களையும் எங்கள் வேகத்தையும் பயன்படுத்த முயற்சித்தோம். இந்தியா ஒரு சிறந்த அணி, அவர்கள் எங்களைத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எங்களுக்குத் தெரியும். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
முதல் பந்தில் சிக்சர்; சாதனைப் படைத்தா இஷான்!
அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : அதிரடியில் மிரட்டிய தாவான், இஷான் கிஷான், பிரித்வி ஷா; இலங்கையை பதம்பார்த்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
தாதா ரொக்கார்டை காலி செய்த தவான்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
VIDEO: गुस्सैल क्रुणाल पांड्या ने लगाया श्रीलंकाई बल्लेबाज को गले
Ind vs SL 1st ODI: कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में शिखर धवन (Shikhar Dhawan) की कप्तानी में टीम इंडिया का मुकाबला मेजबान श्रीलंका (Sri Lanka) से हो रहा है। क्रुणाल पांड्या ने बीच मैदान श्रीलंकाई बल्लेबाज को गले लगा लिया था।
By Prabhat Sharma • 5 years ago
IND vs SL, 1st ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: வலிமை வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும் இன்று முதல் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
ரவி சாஸ்திரி , ராகுல் டிராவிட்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது - ஷிகர் தவான்
இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதென ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார்.
By Bharathi Kannan • 5 years ago
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடருக்கான வியூகங்களை நாங்கள் இன்னும் வகுக்கவில்லை - புவனேஷ்வர் குமார்
பரிட்சையமில்லாத இலங்கை அணிக்கெதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை என இந்திய அணி துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement