Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் மும்முறமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான குசால் பெரேரா தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். Read More...
India tour of Sri Lanka Kusal Perera Binura Fernando Pakistan vs Sri Lanka IND vs SL 1st ODI IND vs SL
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன்!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேரா இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்காக இத்தொடரை வெல்ல வேண்டும் - பிரித்வி ஷா
நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டிராவிட்டிடம் இருந்து கிரிக்கெட்டை கற்றுக் கொள்ளும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் - சஞ்சு சாம்சன்
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்
ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!
இலங்கை அணியை சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கை அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவரை தொடர்ந்து அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement