Ind vs sl: Cricket News & Match Updates
நான் கேப்டனாக இருக்கும் அணியில் நிச்சயம் இந்த வீரருக்கு எப்போதும் இடம் உண்டு - முரளிதரன்!
இந்திய கிரிக்கெட் அணியில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஆல்ரவுண்டர்கள் அணியில் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். ஆனால் முழு நேர ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடியவர்கள் சிலரே. அதிலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை எடுத்துக் கொண்டால் முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு பிறகு சிறப்பான வீரர் இன்றி இந்திய அணி தவித்துக்கொண்டிருந்தது.
அந்நேரத்தில் தோனியின் தலைமையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட வீரர்தான் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த ஹார்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலகட்டத்திலேயே தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஹர்திக் பாண்டியா மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வந்தார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!
இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
ட்விட்டரில் வைரலாகும் மனீஷ் பாண்டே ஹேஷ்டேக்; இனி இவருக்கு வாய்ப்பு அவ்வளவு தான்!
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!
IND vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47