India tour of england 2021
ENGW vs INDW,1st T20I: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து வெற்றி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நடாலி ஸ்கைவர் 55 ரன்களும், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா அணி சார்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
Related Cricket News on India tour of england 2021
-
‘கிங் ஆஃப் ஸிவிங்’ ஆண்டர்சன்னின் அசத்தலான சாதனை!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி!
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருக்கும் தற்போது 2ஆவது தவணை தடுப்பூசி செலுததப்படவுள்ளது. ...
-
ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ...
-
நிதான ஆட்டம் குறித்து பதிலளித்த மிதாலி ராஜ்!
ஒருநாள் ஆட்டங்களில் நிதானமாக ஆடுவது குறித்த விமர்சனங்களுக்கு இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பதில் அளித்துள்ளார். ...
-
பிசிசிஐயின் முடிவு வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று - கபில் தேவ்
காயமடைந்துள்ள சுப்மன் கில்லிற்கு பதிலாக தற்போது பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
பிரித்வி ஷாக்கு கிடைத்த வாய்ப்பு; இங்கிலாந்து தொடருக்கு ரெடி?
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரார் சுப்மன் கில் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் பிருத்வி ஷா இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டை ஆளும் மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகையிலான சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
‘நினைவில் கொள்ள வேண்டிய நாள்’ - யோகி பாபு உடனான சந்திப்பு குறித்து நடராஜன்!
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது நண்பரும், நடிகருமான யோகி பாபுவை இன்று நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ENGW vs INDW, 3rd ODI: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான் - பிராட் ஹாக்
டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ கோரிக்கையை ஏற்ற இசிபி - ரசிகர்கள் மகிழ்ச்சி!
பயிற்சி போட்டிகளை நடத்தக்கோரி பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ...
-
ஸ்விங் பந்துகளுக்கு எதிராக இந்திய அணி திணறும் - அலெஸ்டர் குக்!
இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வாகும் அளவிற்கு அபிமன்யு ஈஸ்வரன் என்ன செய்துள்ளார்? - ஓர் அலசல் !
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த தொடக்க வீரர் தேர்வாகப் பார்க்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24