India vs australia
IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வரும் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி அதற்குமுன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி துவங்கி 23, 25 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி நடைபெறும் போட்டி மொஹாலியிலும், அடுத்த இரண்டு போட்டிகளும் நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவுள்ளது.
Related Cricket News on India vs australia
-
உமேஷ் யாதவை மீண்டும் அணியில் சேர்த்தது குறித்து ரோஹித் சர்மா விளக்கம்!
மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உமேஷ் யாதவை டி20 அணியில் எடுத்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
IND vs AUS: இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்கும் உமேஷ் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
முகமது ஷமிக்கு கரோனா உறுதி; ஆஸி தொடரிலிருந்து நீக்கம்!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
இந்திய தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகல்!
இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளநிலையில் அந்த அணியின் 3 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர். ...
-
‘கனவு நிஜமாகிவிட்டது’ - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
இந்திய டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும் - கிளென் மெக்ராத்!
இந்தியாவுக்கு வருவதும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வெல்வதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24