Indian cricket team: Cricket News & Match Updates
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 31 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 12 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும், துருவ் ஜுரெல் 4 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
टीम इंडिया को लगा तगड़ा झटका, दूसरे इंग्लैंड T20I से पहले ये खतरनाक बल्लेबाज हुआ चोटिल
सूर्यकुमार यादव इंग्लैंड के खिलाफ दूसरे T20I में बना सकते हैं महारिकॉर्ड, सिर्फ रोहित शर्मा कर पाए हैं ऐसा
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
अर्शदीप सिंह इतिहास रचने से 3 विकेट दूर, भारत का कोई गेंदबाज नहीं बना पाया ये महारिकॉर्ड
மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
ரஞ்சி கோப்பை 2024-25: ஆண்ட்ரே சித்தார்த் சதம்; 301 ரன்களில் ஆல் அவுட்டானது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
सूर्यकुमार यादव ने तोड़ा रोहित शर्मा का कप्तानी रिकॉर्ड, लेकिन T20I में बल्लेबाजी में पहली बार हुआ ऐसा कारनामा
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
अर्शदीप सिंह ने 26 महीने में ही टीम इंडिया के लिए बनाया महारिकॉर्ड, सबस ज्यादा T20I विकेट लेने वाले भारतीय बने
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47