Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
AUS Vs IND AUS Vs IND 4th Test Boxing Day Test Rohit Sharma Ravi Shastri Tamil Cricket News AUS Vs IND BGT Series Ravi Shastri Rohit Sharma Captaincy Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team - Tesst
4th Test: Indian Team Wearing Black Armbands To Honour Former PM Manmohan Singh, Says BCCI
Prime Minister Manmohan Singh: The Indian team is wearing black armbands on day two of Boxing Day Test against Australia at the Melbourne Cricket Ground (MCG) as a mark of respect in memory of former Prime Minister Manmohan Singh.
By IANS News • 1 year ago
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஷாருக் கான் அதிரடி சதம்; உபியை வீழ்த்தியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: உத்திர பிரதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜெய்ஸ்வால் - ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் - முகமது கைஃப்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி - ராகுல் தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார் - ரோஹித் சர்மா!
மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இத்தொடரின் எஞ்சிய ஆட்டத்தில் விராட் கோலி வலுவாக திரும்பி வருவார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை விட தனுஷ் கோட்டியானுக்கு இந்த டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்தார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: இஷான் கிஷன் அதிரடி சதம்; ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
மணிப்பூர் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மெல்போர்னில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை விராட் கோலி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மஹாராஷ்டிரா அசத்தல் வெற்றி!
சர்வீசஸ் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் மஹாராஷ்டிரா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024-25: முழு உடற்தகுதியை எட்டாத முகமது ஷமி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அளவில் முகமது ஷமியின் உடற்தகுதியில் இல்லை என பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement