Indian cricket team: Cricket News & Match Updates
விராட் கோலி தொடர் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை குறித்த விவாதம் மீண்டும் எழத்தொடங்கியுள்ளது. இரு பேட்ஸ்மேன்களும் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதற்கான வழி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ண்ட்
அந்தவகையில் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் ஒப்பிட முடியாது. ஏனெனில் விராட் கோலி அதில் முன்னணியில் உள்ளார். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிச்சயமாக நீண்ட காலம் விளையாட தகுதியானவர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Team India 2025 Schedule: टीम इंडिया 2025 में चैंपियंस ट्रॉफी-एशिया कप के अलावा खेलेगी, 18 T20I, 10 टेस्ट और 12 वनडे, देखें पूरा शेड्यूल
கேப்டன் என்பதால் தான் ரோஹித் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் - இர்ஃபான் பதான் தாக்கு!
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
மீண்டும் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்த பந்த் - வைரலாகும் காணொளி!
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर ने की भविष्यवाणी, बोले- 'मुझे नहीं लगता कि भारतीय टीम ड्रॉ के लिए बल्लेबाजी करेंगे'
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஜஸ்பிரித் பும்ரா!
கவாஸ்கர் காலில் விழுந்து வணங்கிய நிதிஷ் ரெட்டி தந்தை -வைரலாகும் காணொளி!
ஆஸி.,யில் சதமடித்த நிதிஷ் ரெட்டிக்கு பரிசுத்தொகையை அறிவித்த ஆந்திரா கிரிக்கெட் சங்கம்!
'இது உங்களுக்காக அப்பா' - சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த நிதீஷ் ரெட்டி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஜெகதீசன், அச்யுத் அசத்தல்; தமிழ்நாடு அணி அபார வெற்றி!
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
சர்வதேச டெஸ்டில் முதல் சதத்தை பதிவுசெய்த நிதீஷ் ரெட்டி - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47