Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. Read More...
IND Vs BAN IND Vs BAN 1st Test Indian Cricket Team KL Rahul Sarfaraz Khan Brad Hogg Tamil Cricket News Brad Hogg picks India XI 1st Test Brad Hogg Indian Playing XI Bangladesh tour India 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை விட கேஎல் ராகுல் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
हो गई भविष्यवाणी! ये है Rohit Sharma के बाद अगले इंडियन कैप्टन का नाम
रोहित शर्मा के बाद टीम इंडिया का अगला कैप्टन कौन होगा? इसका जवाब भारतीय टीम के एक पूर्व क्रिकेटर ने दिया है।
By Nishant Rawat • 1 year ago
बांग्लादेश टेस्ट सीरीज के लिए टीम इंडिया के साथ जुड़ा जम्मू और कश्मीर का धाकड़ गेंदबाज, LSG की टीम का है हिस्सा
जम्मू और कश्मीर के तेज गेंदबाज युद्धवीर सिंह (Yudhvir Singh)आगामी भारत-बांग्लादेश टेस्ट सीरीज के लिए नेट गेंदबाज के तौर पर टीम इंडिया के साथ जुड़े हैं। 6 फुट 1 इंच लंबे युद्धवीर आईपीएल में लखनऊ सुपर जायंट्स की टीम का...
By Saurabh Sharma • 1 year ago
IND vs BAN: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; ரிஷப் பந்த், யாஷ் தயாளிற்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
W,W,W,W,W,W,W,W,W: आकाश दीप ने खटखटाया भारतीय टीम का दरवाजा, दलीप ट्रॉफी के पहले मैच में चटकाए 9 विकेट
आकाश दीप ने दलीप ट्रॉफी के पहले मैच में 9 विकेट चटकाए हैं। ऐसा करके उन्होंने इंडियन टेस्ट टीम में अपनी जगह के लिए दावेदारी मजबूत कर दी है।
By Nishant Rawat • 1 year ago
இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்; டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். அதனால் இதில் இரு அணிகளும் வெற்றி பெற 50-50 வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி; ஐசிசி அறிவிப்பு!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் தேர்வு செய்யும் வீரர்களுக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்பார் - ரவி அஸ்வின்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனில் ஒரு வீரரைத் தேர்வு செய்தால் அந்த வீரருக்கு 100 சதவீதம் அதாரவை வழங்குவார் என சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது - ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் டீம் ஏ அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
'मार पड़ेगी तो खुद सीखेगा', धोनी और रोहित की कैप्टेंसी में बड़ा अंतर बता गए Harbhajan Singh
हरभजन सिंह ने रोहित शर्मा और महेंद्र सिंह धोनी की कप्तानी में क्या अलग है, उस पर खुलकर बात की है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement