Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
634 दिन बाद ऋषभ पंत के पास टेस्ट में इतिहास रचने का मौका, कपिल देव-सौरव गांगुली का महारिकॉर्ड तोड़ने का मौका
Rishabh Pant vs Bangladesh: भारत के विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत के पास गुरुवार (19 सितंबर) से बांग्लादेश के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में होने वाले दो टेस्ट मैचों की सीरीज के पहले मुकाबले में खास रिकॉर्ड बनाने का मौका होगा। यह मुकाबला भारतीय समय के अनुसार सुबह 9.30 बजे से शुरू होगा।
पंत अगर इस मैच में 7 छक्के जड़ लेते हैं तो टेस्ट क्रिकेट में भारत के लिए सबसे ज्यादा छक्के जड़ने वाले खिलाड़ियों की लिस्ट कपिल देव औऱ सौरव गांगुली को पीछे छोड़कर छठे नंबर पर पहुंच जाएंगे। Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்த டெஸ்ட் சீசனில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார் - சுரேஷ் ரெய்னா!
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் விராட் கோலி இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக திகழ்வார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் இடம்பிடிப்பாரா? - ரோஹித் சர்மா பதில்!
வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்று என அந்த அணி வீரர் நாதன் லையன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல சாதனைகள் படைக்கும் வாய்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பரிசளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Shubman Gill को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बांग्लादेश के खिलाफ टी20 सीरीज में Indian Team का बन सकते हैं हिस्सा
भारत और बांग्लादेश (IND vs BAN T20) के बीच 6 अक्टूबर से तीन मैचों की टी20 सीरीज खेली जाएगी। शुभमन गिल को इस सीरीज से आराम दिया जा सकता है।
By Nishant Rawat • 1 year ago
தன்னுடைய சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் கொண்டு உருவக்கிய அணியை கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பணிச்சுமை காரணமாக எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வெல்லும் - முகமது ஷமி நம்பிக்கை!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் எனக்கு மிகவும் சிறப்பு வய்ந்த தருணம் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவாலை அளிக்கும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement