Ipl
இணையத்தி வைரலாகும் ‘தல’ தோனியின் காணொளி!
ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் அங்கம் வகிப்பதுடன், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் வருகிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி சூதாட்டப்புகாரில் தடையில் இருந்த 2 சீசன்களை (2016 மற்றும் 2017) தவிர, சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை வெற்றிகரமாக வழிநடத்திவருகிறார் தோனி.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக வெற்றிநடை போட்டுவருகிறது. இதுவரை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி ஆடியுள்ள 12 சீசன்களில் ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2022: போட்டி நடைபெறும் மைதானங்கள் தேர்வு!
கரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐபிஎல் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த சைமன் கடிச்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளரான சைமன் கடிச், தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ...
-
தோனி குறித்து பேசிய ராகுல் திரிபாதி!
மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடியது குறித்து மனம் தொறந்த ராகுல் திரிபாதி. ...
-
என் மகன் விளையாடுவதை நான் பார்ப்பதில்லை - சச்சின் டெண்டுல்கர்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரெய்னாவை சிஸ்கே அணி தக்கவைக்காதது குறித்து சைமன் டுல்!
ரெய்னாவை சிஎஸ்கே அணியில் எடுக்காததற்கு காரணத்தை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டுல் வெளியிட்டுள்ளார். ...
-
கேகேஆரை வழிநடத்த காத்திருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2022 சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகும் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ...
-
நெட்டிசன்களிடன் சிக்கிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்; விவரம் இதோ!
பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் தொடர்பாக கற்பனைக்கு எட்ட முடியாத கருத்தை தெரிவித்தால் அவரின் ட்வீட் வைரலாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
உங்களை மிஸ் செய்வேன் பிரதர் - வில்லியம்சன் குறித்து வார்னர் உருக்கம்!
டெல்லி அணியில் இணைந்துள்ளதை அடுத்து தனது நல்ல நண்பரும் ஹைதராபாத் அணி கேப்டனுமான கேன் வில்லியம்சனை மிஸ் செய்யப்போவதாக வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மும்பை அணியின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய பிராட் ஹாக்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தேர்வு செய்துள்ள வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை இழக்கும் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் அணிகளில் 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனிலும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் குறித்த கேள்விக்கு ரோஹித்தின் காட்டமான பதில்!
ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காட்டமான பதிலை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சுரேஷ் ரேய்னாவை தேர்வு செய்யாதது குறித்து காசி விஸ்வநாதன்!
சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணிக்குத் தேர்வு செய்யாதது பற்றி அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24