Ipl 2021
பயோ பபுள் சூழல் அணியில் பிணைப்பை ஏற்படுத்துகிறது - ரோஹித் சர்மா
இந்தியன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், இன்று சென்னையில் நடக்கிறது. சீசனின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்படும் இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பயோ பபுள் சூழலில் இருக்கும் போது அணி வீரர்களின் பிணைப்பும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Ipl 2021
- 
                                            
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம்!ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் சீசனைத் தொடங்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளைய போட்டியில் களம்காணவுள்ளது. ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ... 
- 
                                            
அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ... 
- 
                                            
ஆர்சிபி அணியில் இணைந்த உலகின் வேகமான மனிதன்; ‘இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே’ என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள்!உசைன் போல்டின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் கமெண்ட் செய்துள்ளனர். ... 
- 
                                            
ஐபிஎல் 2021: கரோனாவிலிருந்து மீண்டார் தேவ்தத்!ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், அந்த அணியின் மற்றொரு வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான டேனியல் சாம்ஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2021: மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கரோனாஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் சம்ஸிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ... 
- 
                                            
'தோனி கொடுத்த அந்த ஒரு அட்வைஸ் எனக்கு பெரிய உதவியாக இருந்தது' - நெகிழ்ச்சியில் நடராஜன்இந்திய அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நாயகன் நடரா ... 
- 
                                            
ஐபிஎல் திருவிழா 2021: கடந்தாண்டு தவறவிட்ட கோப்பையைக் கைப்பற்றுமா டெல்லி கேப்பிட்டல்ஸ்?கோப்பையை வெல்லும் முயற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்முறம் காட்டிவருகிறது ... 
- 
                                            
தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன். ... 
- 
                                            
ஐபிஎல் 2021: டெல்லி அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப் புயல்கள்!இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது ... 
- 
                                            
பிரித்வி ஒரு சூப்பர்ஸ்டார் - ரிக்கி பாண்டிங்ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், இத் ... 
- 
                                            
ஐபிஎல் 2021: அதிகரிகிகும் கரோனா பாதிப்பு; வான்கேடேவில் போட்டிகள் நடைபெறுமா?ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. ... 
- 
                                            
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ... 
- 
                                            
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளேநடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        