Ipl auction
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மிட்செல் ஸ்டார்க்குகாக போட்டிபோடும் அணிகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி உள்ளிட்ட வீரர்களை வாங்க முக்கிய அணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் இந்திய வீரர்களில் ஷாரூக் கான், மணீஷ் பாண்டே, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களை வாங்க தீவிர போட்டி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கும் தரமான பவுலர்கள் இல்லையென்பதால் வழக்கம் போல் இந்த மினி ஏலத்தில் பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள்.
Related Cricket News on Ipl auction
-
ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!
ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்!
எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் குறித்த கேள்விக்கு ரோஹித்தின் காட்டமான பதில்!
ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காட்டமான பதிலை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத், லக்னோவை மையமாக கோண்டு ஐபிஎல் அணிகள் உருவாக்கம்!
அகமதாபாத், லக்னோவை மையமாகக் கொண்டு இரு புதிய ஐபிஎல் அணிகளை உருவாக்கியது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24