Ipl
ஐபிஎல் 2022: அதிவேக அரைசதமடித்த கம்மின்ஸ்; மும்பையை துவம்சம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்
விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தைத் தந்தனர். ரோஹித் 12 பந்துகளுக்கு 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிரேவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.