Ireland women
இங்கிலாந்து தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசியின் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் மோதவுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. மேற்கொண்டு இத்தொடருக்கு தயாராகும் வகையில் அணிகளும் பிற நாடுகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
Related Cricket News on Ireland women
-
அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக கேட் கிராஸ் நியமனம்!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேட் கிராஸ் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: இலங்கை, அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணி வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
IREW vs SLW: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் சதம்; இலங்கையை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டன் லாரா டெலானி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
IREW vs SLW, 1st T20I: ஹர்ஷிதா சமரவிக்ரமா அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி தெரிவித்துள்ளார். ...
-
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் அயர்லாந்து வீராங்கனை!
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மேரி வால்ட்ரான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47