Kamran ghulam
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த காம்ரன் குலாம்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர்.
இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்ட்ன் ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
Related Cricket News on Kamran ghulam
-
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் சதம் விளாசிய காம்ரன் குலாம்; சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs ENG, 2nd Test: சைம் அயூப், காம்ரன் குலாம் நிதானம்; பாகிஸ்தான் தாடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்க்ளைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நாளை விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
PAK vs BAN: டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் அமீர் ஜமால்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை அணியில் இருந்து விடுவித்தது பிசிபி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: கேட்ச்சை கோட்ட விட்ட கடுப்பில் கண்ணத்தில் அறைந்த ராவுஃப்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தனது பந்துவீச்சில் கேட்ச்சை தவறவிட்ட வீரரின் கன்னத்தில் ஹாரிஸ் ராவுஃப் அறைந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24