Kuldeep yadav
தோனியைப் போன்று ரிஷப் வழிநடத்துகிறார் - குல்தீப் யாதவ்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த சீசனில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், ''சுழற்பந்து வீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தவகையில் இம்முறை எனது எழுச்சிக்கு டெல்லி அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்தான் காரணம். உரிய நேரத்தில் நல்ல ஆலோசனை வழங்குவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஸ்டம்புக்கு பின்னால் நின்று தேவையான ஆலோசனை வழங்குகிறார். களத்தில் மிகவும் 'கூலாக' செயல்படுகிறார். எம்எஸ் தோனியை போன்று சரியான திசையில் அவர் வழிநடத்துகிறார்.
Related Cricket News on Kuldeep yadav
-
ஐபிஎல் 2022: இந்த வெற்றி மிகவும் முக்கியமானது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் கரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பந்த் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: சொதப்பிய டாப் ஆர்டர்; டெல்லிக்கு எளிய இலக்கு!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் சுழலில் சரிந்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் தரப்பில் பகீர் குற்றச்சாட்டு; கொல்கத்தா அணிக்கு புது சிக்கல்!
குல்தீப் யாதவ் விவகாரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமாக நடந்துக்கொண்டதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே சரமாரி குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் விஷயத்தில் கேகேஆரை சாடிய முகமது கைஃப்!
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்றதையும், டெல்லி அணி அவரை நடத்தியவிதத்தையும் முன்னாள் வீரர் முகமது கைஃப் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அட்டகாசமான கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஃபார்ம் அவுட் என புறக்கணிக்கப்பட்ட வீரர்கள் அதிரடி கம்பேக் தருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மும்பையை அலறவிட்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷான்; டெல்லிக்கு 178 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டது குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா விளக்கம்!
இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்படவில்லை என இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ரா கூறியுள்ளார். ...
-
IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SL: நடுவரிடம் சேட்டை செய்த இந்திய வீரர்கள்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் சேட்டை செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24