Kuldeep yadav
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, அடுத்தமாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் குல்தீப் நடப்பாண்டில் ஒரு போட்டியில் கூட அணியில் இடம்பெறவில்லை.
Related Cricket News on Kuldeep yadav
-
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47