Litton das
BAN vs IND, 1st Test: லிட்டன் தாஸின் சைகைக்கு பதிலடி கொடுத்த சிராஜ், விராட் கோலி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. இதில், புஜாரா (90), ரிஷப் பண்ட் (46), ஷ்ரேயாஸ் ஐயர் (86), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) மற்றும் குல்தீப் யாதவ் (40) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹோஷைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாகிர் ஹாசன் 20 ரன்களிலும், யாஷிர் அலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
Related Cricket News on Litton das
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்வி பயத்தை கண்முன் நிறுத்திய லிட்டன் தாஸ்; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24