M mohammed
ஷமியை விமர்சிக்கும் ரசிகர்கள், பும்ரா, புவனேஷை ஏன் விமர்சிக்கை வில்லை? - கவுதம் கம்பீர் கேள்வி
துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், இப்போட்டியில் மோசமாகப் பந்துவீசி 3.5 ஓவர்களில் 43 ரன்கள் வழங்கிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும் அவரின் குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.
Related Cricket News on M mohammed
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!
காயம் காரணமாக வங்கதேச ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஃப்கானிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்ததே- முகமது நபி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றே என அந்த அணி கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஷமி குறித்த அவதூறு பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக்!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஷமியை இழிவுப்படுத்தும் ரசிகர்கள்; சேவாக் காட்டம்!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளார்கள். ...
-
எனது நூறு சதவீத திறனையும் வெளிப்படுத்துவேன் - ஹர்திக் பாண்டியா!
மீண்டும் பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் வீரர் முகமது ஷமிக்கு நன்றி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த ரஷித் கான், முகமது நபி!
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
-
கேப்டன்சியிலிருந்து விலகினார் ரஷித் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார். ...
-
BAN vs NZ: 60 ரன்னில் நியூசிலாந்தை சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
WIW vs SAW: மழையால் தடைபட்ட முதல் டி20!
தொடர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது ...
-
விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அணி நிர்வாக முடிவு குறித்து ரொம்ப சிந்திக்கக்கூடாது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் திறமை மீது நம்பிக்கை உள்ளது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் தற்போதுள்ள நிலையால் மனஉறுதியை இழக்க மாட்டோம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை எறிந்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குற்றம் சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47