Manoj tiwary
ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது நல்லதல்ல - மனோஜ் திவாரி விமர்சனம்!
Lords Test: மூன்றாவது டெஸ்டில் ஷுப்மான் கில்லின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் ஷுப்மான் கில் மிகவும் ஆக்ரோஷமாக கணப்பட்டார். மேலும் அவர் அடிக்கடி எதிரணி வீரர்களுடன் வாக்கு வாதத்தி ஈடுபட்டிருந்தார். இதைப் பார்த்த சில ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும், அந்த போட்டியில் ஷுப்மான் விராட் கோலியைப் பின்பற்ற முயன்றதாக கூறினர். இருப்பினும் அது எந்தவகையிலும் இந்திய அணிக்கு உதவவில்லை.
Related Cricket News on Manoj tiwary
-
ரோஹித் சர்மாவுக்கு சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - மனோஜ் திவாரி!
அனைத்து வடிவங்களிலும் சேவை செய்த கேப்டனுக்கு, சமூக ஊடக பதிவுகள் மூலம் அல்லாமல், களத்தில்தான் சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ...
-
நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதை தோனியிடம் நிச்சயம் கேட்பேன் - மனோஜ் திவாரி!
கடந்த 2011 ஆம் ஆண்டு நான் சதம் அடித்த பிறகும் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அப்போதைய கேப்டன் தோனியிடம் கண்டிப்பாக கேட்பேன் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
பீகார் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் மனோஜ் திவாரி இன்று அறிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறிய பெங்கால் அணி!
ஜார்கண்ட் அணிக்கெதிரான காலிறுதிச்சுற்றின் முடிவு கிடைக்காததால் ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கு பெங்கால் அணி முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47