Mega auction
ஹைதராபாத் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து மனம் திறந்த வார்னர்!
ஐபிஎல் டி20 தொடரில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.
ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14ஆவது சீசனின் 2ஆம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை.
Related Cricket News on Mega auction
-
பாண்டியாவை மும்பையிலிருந்து நீக்கியது ஏன்? - ஜாகீர் கான் விளக்கம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜாஹீர் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் தள்ளிப்போகிறதா மெகா ஏலம்?
ஐபிஎல் மெகா ஏலத்தின் தேதிகள் மற்றும் இடங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக நெஹ்ரா நியமனம்?
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் வீரர்கள் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக விஜய் தைய்யா நியமனம்!
ஐபிஎல் 2022 சீசனில் புதிதாக களம் காணும் லக்னோ அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சஹாலை இந்த அணி தான் ஏலத்தில் எடுக்கும் - ஆகாஷ் சோப்ரா!
சுழற்பந்து வீச்சாளர் சஹாலைப் புதிய ஐபிஎல் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
ஒடிசாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்ரன்ஷு சேனாபதியை சிஎஸ்கே அணி சிறப்பு பயிற்சிக்காக அழைத்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிற்கு திரும்ப விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சிஎஸ்கே அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரினால் கோடிகளில் புரளும் பிசிசிஐ!
ஐபிஎல் தொடரின் ஏலத்தின் மூலம் ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டப்போவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வீரர்களை தேர்வு செய்வதில் லக்னோ, அகமதாபாத் அணிக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் புதிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலம்: ராகுல், அஸ்வினை டார்கெட் செய்யும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பெருந்தலைகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் இருவருவம் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24