Mohammad rizwan
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - முலதான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 13 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த உஸ்மான் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Related Cricket News on Mohammad rizwan
-
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணியானது 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கெதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK, 4th T20I: மிட்செல், பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
AUS vs PAK, 3rd Test: 313 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்; பாட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!
சேனா நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த ஆசிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
சர்ச்சையான முகமது ரிஸ்வானின் ஆட்டமிழப்பு; ஐசிசியிடம் புகாரளிக்கும் பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சர்ச்சைகுரிய முறையில் ஆட்டமிழந்த முகமது ரிஸ்வானின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நடுவரின் முடிவுகள் சரியாக இருந்திருந்தால் இப்போட்டியின் முடிவு வேறாக இருந்திருக்கும் - முகமது ஹபீஸ்!
முகமது ரிஸ்வானுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பு தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இயக்குநர் மற்றும் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ரிஸ்வானின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பிலிப் சால்ட்!
இரு நாடுகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முறியடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24