Mp vs lkk
டிஎன்பிஎல் எலிமினேட்டர் : திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிபெறும். அதேசமயம் தோல்வியடையும் அணி நான்காம் இடத்தப் பிடிக்கும்..
Related Cricket News on Mp vs lkk
-
டிஎன்பிஎல் 2021 : நெல்லையை வீழ்த்தியது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ஷாரூக் கான் அதிரடி; நெல்லைக்கு 170 ரன் டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: தொடர் வெற்றியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கதிரான லீக் ஆட்டத்தைல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : கோவை அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருப்பூர்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சுதர்சன், ஷாருக் கான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மணி பாரதி, ஹரி நிசாந்த் அதிரடியில் அசத்தல் வெற்றிபெற்ற திண்டுக்கல்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2021: கங்கா, சுரேஷ் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கோவை!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பில் 2021: இன்றைய போட்டி விவரங்கள்!
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சத்விக், ராஜகோபால் ஆபாரம்; கோவைக்கு 171 ரன்கள் இலக்கு!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47